ஐ.பி.எல் டி20 போட்டி: 67வது லீக் ஆட்டத்தில் சென்னை- டெல்லி அணிகள் இன்று மோதல்

Loading… டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு 67-வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது. புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், … Continue reading ஐ.பி.எல் டி20 போட்டி: 67வது லீக் ஆட்டத்தில் சென்னை- டெல்லி அணிகள் இன்று மோதல்